Re: மன்னிக்கவும்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Aug 5 16:49:32 BST 2006


பரவாயில்ைல.
இனி பங்கேற்றால் சரி.
அகராதி குறித்து கருத்துகைள சொல்லுங்கள்
வாசுதேவன்

On 8/5/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> இந்த மடலாடற்குழுவில் இணைந்ததுதான் ஞாபகமிருக்கிறது.
> பின்னர் அனுப்பப்பட்ட மடல் எதனையும் நான் படிக்கவில்லை.
>
> இதற்கு என்னுடைய கவனயீனமே காரணம்.
> ஏற்கனவே இருந்த ubuntu developer, ubuntu user மடலாடற்குழுக்களுகென நான்
> வைத்திருந்த gmail வடிகட்டியினுள் உங்கள் மடல்களும் போய் சேர்ந்துவிட்டன.
> வழமைபோல் அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
>
> இப்போது புதிதாக வடிகட்டி ஒன்றை உருவாக்கியிருக்கியிருக்கிறேன்.
> இன்றிலிருந்து உங்கள் உரையாடல்களில் நானும் இணைந்துகொள்வேன்.
>
> -தோழமையுடன்
> மு.மயூரன்
>
> --
> visit my blog
> http://www.mauran.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list