மன்னிக்கவும்...

மு.மயூரன் mmauran at gmail.com
Sat Aug 5 15:57:23 BST 2006


இந்த மடலாடற்குழுவில் இணைந்ததுதான் ஞாபகமிருக்கிறது.
பின்னர் அனுப்பப்பட்ட மடல் எதனையும் நான் படிக்கவில்லை.

இதற்கு என்னுடைய கவனயீனமே காரணம்.
ஏற்கனவே இருந்த ubuntu developer, ubuntu user மடலாடற்குழுக்களுகென நான்
வைத்திருந்த gmail வடிகட்டியினுள் உங்கள் மடல்களும் போய் சேர்ந்துவிட்டன.
வழமைபோல் அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

இப்போது புதிதாக வடிகட்டி ஒன்றை உருவாக்கியிருக்கியிருக்கிறேன்.
இன்றிலிருந்து உங்கள் உரையாடல்களில் நானும் இணைந்துகொள்வேன்.

-தோழமையுடன்
மு.மயூரன்

-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060805/b9cf3276/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list