[உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்
ஆமாச்சு
amachu at amachu.net
Mon May 21 17:19:18 UTC 2012
On Monday 21 May 2012 09:13 PM, Sivasubramanian M wrote:
> அடுத்த வாரம் எந்த தேதி என்று சொல்ல வேண்டுகிறேன்
26/05/2012
நாகுவிடம் பேசினேன். பெங்களூருவில் பணியொன்றில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
சிறிது காலம் மீண்டும் பொறுப்பெடுத்துக் கொண்டு பணிகளை முடுக்கி விடப் பார்க்கிறேன்.
--
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20120521/1699e8ef/attachment.html>
More information about the Ubuntu-tam
mailing list