[உபுண்டு பயனர்]தமிழ் 12.04 பதிப்பில் இடம்பெறுவது பற்றி

amachu at ubuntu.com amachu at ubuntu.com
Wed Jan 18 18:31:54 UTC 2012


On Wednesday 18 January 2012 11:20 PM, amachu at ubuntu.com wrote:
>>  2. ஒரு பொது வழிக்காட்டி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். அது அனைவருக்கும்
>>  பயனுள்ளதாக இருக்கும். நான் தற்பொழுது இந்த பக்கத்தை http://goo.gl/fdanZ தயார்
>>  செய்ய முயற்சித்து வருகிறேன்.
>
>  https://wiki.ubuntu.com/TamilTeam

இதையும் பார்க்கவும்: https://wiki.ubuntu.com/Tamil_Team

இங்கே நடைபெற்ற விவதாங்களின் பயனாய்
https://groups.google.com/group/tamil_wiktionary/about குழு தொடங்கப்பட்டது
நெயலிலிருந்தது.

தொடர்ந்து Fedora FUEL சென்னையில் நடத்தினோம்:
https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கண்டிப்பாய் இணைந்து பணியாற்றுவோம்.
More information about the Ubuntu-tam mailing list