[உபுண்டு பயனர்]உபுண்டு12-இறுவட்டு பெறுதல்- விக்கி பயிற்சி-இணையப் பயிலரங்கம்

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Aug 14 03:50:35 UTC 2012


On Friday 10 August 2012 03:26 PM, த*உழவன் wrote:
> மீண்டும் உங்களைச் சந்திப்பதிலே மகிழ்ச்சி.
>                        நீங்கள் சென்னையில்
> (உபுண்டு 12.04 ) நடத்திய உபுண்டு வெளியீடும், கீழுள்ள தொடுப்பும்
> ஒன்றுதானே?
> http://www.ubuntu.com/download/desktop

ஆம்

> நீங்கள் பல பணியடர்வில் இருப்பீர்கள். என்னைப் போல புதியவர்களும் வளர,
> இணையவழி பரப்புரைக்கு அடித்தளமிடுங்கள். யூடிப்பில் நிகழ்படங்களாக
> அமைக்கவும் கோருகிறேன். நான் கற்றதை பிறருக்கும் கற்றுத்தருவதில், நான்
> ஆர்வமாக இருக்கிறேன்.


கூகுள் ஹேங்க் அவுட்டில் முயற்சி செய்யலாம். ஒரு நாள்.

பிற்பாடு நிதி திரட்டி வழங்கி மூலம் நாமே செய்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்.

--

ஆமாச்சுMore information about the Ubuntu-tam mailing list