[உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - விவரம்

Sri Ramadoss M shriramadhas at gmail.com
Tue Mar 16 17:50:43 GMT 2010


வணக்கம்

 லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள்
அதன் வெளியீட்டு விழாவை உபுண்டு தமிழ்க் குழுமம் நடத்த விழைகிறது. அதன்
பொருட்டு இடமளித்து ஏற்பாடு செய்து உதவுவோர் வேண்டும். சென்னையென்று
இல்லாது வேறெங்கு வேண்டுமானாலும் நடத்தலாம்.

20/03/2010 NRCFOSS, MIT Campus, குரோம்பேட்டையில் கட்டற்ற தமிழ்க்
கணிமைக் கூடுதல் நடைபெறுகிறது. கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை
முன்வைக்க ஆர்வமுடையோர் அழைக்கப்படுகிறார்கள்[1].

விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_13_03_2010

அடுத்த உரையாடல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும்.

http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_27_03_2010

[1] - http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-0-2010

-- 

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list