[உபுண்டு பயனர்]உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க ....
naga raja
naga2raja at gmail.com
Thu Jul 1 15:51:05 BST 2010
அனைவருக்கும் வணக்கம்,
உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க உங்களின் எண்ணங்களை பகிர்ந்து
கொள்ளுங்கள்..
என்னுடைய சில எண்ணங்கள் :
1 ) ubuntu-tam.com ல நிறைய புது கட்டுரைகள் மற்றும் கட்டற்ற மென்பொருளின்
பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும்.
2 ) ubuntu-tam at lists.ubuntu.com யில் இருக்கும் அனைவரும் குறைந்தது ஒரு
வாரத்துக்கு 3 மெயில் அனுப்புவது நல்லது.
3 ) Mailing list- யை பற்றி மற்றவர்களிடம் கூறுவது ..
4 ) இந்த மாதம் 14 தேதியுடன் உபுண்டு LOCO list-யில் நமது தமிழ் டீம் expiry
ஆகிறது, renewal செய்ய ஒரு சில பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
5 ) தங்களுக்கு தெரிந்த புது கருத்துகளை Mailing list யில் பகிர்துகொள்ளவும் .
6 ) கைப்பிடி தோழர் அமைப்பை உருவாக்க வேண்டும்.
இதனுடன் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகங்க ........
--
நாகராஜா
பொறுபாளர்
உபுண்டு தமிழ் குழுமம்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100701/c47f2522/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list