அனைவருக்கும் வணக்கம்,

உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

என்னுடைய சில எண்ணங்கள் :
1 ) ubuntu-tam.com ல நிறைய புது கட்டுரைகள் மற்றும் கட்டற்ற மென்பொருளின் பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும்.

2 ) ubuntu-tam@lists.ubuntu.com யில் இருக்கும் அனைவரும் குறைந்தது ஒரு வாரத்துக்கு 3 மெயில் அனுப்புவது நல்லது.
3 ) Mailing list- யை பற்றி மற்றவர்களிடம் கூறுவது ..
4 ) இந்த மாதம் 14 தேதியுடன் உபுண்டு LOCO list-யில் நமது தமிழ் டீம் expiry ஆகிறது,  renewal  செய்ய ஒரு சில பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

5 ) தங்களுக்கு தெரிந்த புது கருத்துகளை Mailing  list யில் பகிர்துகொள்ளவும் .
6 ) கைப்பிடி தோழர் அமைப்பை உருவாக்க வேண்டும்.

இதனுடன் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகங்க ........

நாகராஜா
பொறுபாளர்

உபுண்டு தமிழ் குழுமம்