[உபுண்டு பயனர்]இணைய கூட்டம்
பத்மநாதன்
indianathann at gmail.com
Tue Feb 16 06:39:07 GMT 2010
தோழர்களே,
வணக்கம்!, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது கூட்டம்
20.02.2010 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை irc.freenode.net எனும்
கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்
அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். மேலும் இக்கூட்டத்தில் உரையாடவோ அல்லது
விவாதிக்கவோ விரும்புபவர்கள் கீழே சுட்டியுள்ள பக்கத்தில் குறிப்பிட்டு
பின்னர் பேசலாம். மேலும் கூட்டம் பற்றிய புதிய தகவல்களையும் இங்கே
காணலாம்.
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_02_2010
பத்மநாதன்
--
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
More information about the Ubuntu-tam
mailing list