[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா

ramadasan amachu at ubuntu.com
Wed Nov 4 05:51:45 GMT 2009


On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote:
> விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி
> நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது?
> 
> 2.யாரை தலைமை உரையாற்ற அழைப்பது?
>    (அ) திரு. டாக்டர்.அப்துல் கலாம்
>    (ஆ) பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள்
>    (இ)  
> 

உமாஷங்கர் இ. ஆ. ப

பேரா. ஆனந்தகிருஷ்ணன்,  

எம் ஆர் ஆர், CDAC சென்னை

அண்ணாகண்ணன், பத்திரிக்கையாளர்

சிஎன் கிருஷ்ணன், AU-KBC 

பாரதி சுப்பிரமணியம், ILUGC

இராமன், ILUGC

தியாகு, ILUGC

ஷக்தி கண்ணன், ILUGC

செந்தில் நாதன், பதிப்பாளர்

பாலாஜி, ஸ்குயர் நெட்வொர்க் ஸொல்யூஷன்ஸ்

இப்படி நமக்கு மத்தியில் கட்டற்ற மென்பொருளுக்கு ஆதரவாக செயல்படும்
மக்களனைவரையும் ஆழைக்கலாம்..

--

ஆமாச்சு




> 3. நிகழ்ச்சி நிரல் என்ன?
>   (அ)கட்டற்ற திறந்த முல மென்பொருட்கள் - அறிமுகப் பேச்சு
>   (ஆ) எதற்கு உபுண்டு?
>   (இ) உபுண்டுவில் உள்ள மென்பொருட்டகள் - அறிமுகம்
>   (ஈ) அன்றாட நாட்களில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களை எப்படி
> பயன்படுத்துவது மற்றும் அதில் உள்ள பிரச்சனைகள்
>   (உ) ஜி-டால்க் மற்றும் யாகூ அரட்டை - எம்பதி அறிமுகம்
>   (ஊ) பல்லூடக மென்பொருட்கள் - அறிமுகம்
>   (எ)  வை-பை மற்றும் ஈதர்நெட் நெட்வொர்க் அமைப்புகளை எப்படி மாற்றுவது
>   (ஏ) உபுண்டு நிறுவல் பற்றிய நேரடி காட்சி விளக்கம்
>   (ஐ) தமிழ் தட்டச்சு எப்படி - ஐபஸ் ? 
>   (ஒ) மடலாடற்குழுக்கள் மற்றும் சென்னை லினக்ஸ் பயனாளர்கள், இந்தியா
> பற்றிய - அறிமுகம்
>   (ஓ) 
>   (ஔ)
>   (ஃ)
> 
> 4.எப்பொழுது நடத்துவது?
> 
> 
> இதற்கு நிறைய தன்னார்வளர்கள் மற்றும் பணம் தேவைப்படுகிறது.
> குறிப்பு: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு இந்த வாரத்தில்
> தொடங்குகிறது.
> 
> வேறு எதாவது சேர்க்கப்படனுமா? 
> வேறு எந்த முறையில் இந்நிகழ்ச்சியை நடத்துவது என்பது பற்றி பிற தகவல்களை
> குழுவுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
> 
> 
> அனைவரின் சேவை மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது.
> 
> -- 
> அன்புடன்
> அருண்
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------


More information about the Ubuntu-tam mailing list