[உபுண்டு பயனர்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா

ramadasan amachu at ubuntu.com
Wed Nov 4 00:57:31 GMT 2009


On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote:
> விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி
> நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது?
> 

தலைமைத் தாங்கும் சடங்குகள் எல்லாம் நமக்கு விதிவிலக்காச்சே ;-)

பிரபலமான ஒருவர் நம்முடன் இயல்பாக கலந்து கொள்வதில் நமக்கு எந்த சிக்கலும்
இல்லை.

--

ஆமாச்சு
More information about the Ubuntu-tam mailing list