[உபுண்டு பயனர்]வாரம் ஒரு தகவல் தர யார் தயார்?

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Jan 5 11:44:03 GMT 2009


வணக்கம்

உபுண்டு பயனர் குழுவிற்கு வாரம் ஒரு நாள் உபுண்டு பற்றிய சுவாரஸ்யமான செய்தியை/
உதவிக் குறிப்புகளைத் தொடர்ந்து தர தன்னார்வலர்களை அழைக்கிறோம்.

வாரந்தோறும் மலரும் இதனைத் தர யார் முன் வரப்போறீங்க?

காலப்போக்கில் இதனை இன்று ஒரு தகவலாக்கலாமே!

பயனர்களுக்கான மடலாடற் குழு: http://lists.ubuntu.com/ubuntu-tam

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090105/9c3338c3/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list