வணக்கம்

உபுண்டு பயனர் குழுவிற்கு வாரம் ஒரு நாள் உபுண்டு பற்றிய சுவாரஸ்யமான செய்தியை/ உதவிக் குறிப்புகளைத் தொடர்ந்து தர தன்னார்வலர்களை அழைக்கிறோம்.

வாரந்தோறும் மலரும் இதனைத் தர யார் முன் வரப்போறீங்க?

காலப்போக்கில் இதனை இன்று ஒரு தகவலாக்கலாமே!

பயனர்களுக்கான மடலாடற் குழு: http://lists.ubuntu.com/ubuntu-tam

ஆமாச்சு