[உபுண்டு பயனர்]தியாரகராயா பொறியியல் கல்லூரி - கட்டற்ற மென்பொருள் மாநாடு - 2009
amachu
amachu at ubuntu.com
Wed Feb 11 10:34:17 GMT 2009
வணக்கம்,
நிகழும் பிப்ரவரி 27,28 & மார்ச்சு 1 ஆகிய தேதிகளில் மதுரையில்
நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில்(1) உபுண்டு தமிழ் குழுமம்
பங்கேற்க உள்ளது.
மாநாட்டில் கடையொன்று வைக்க கேட்டுள்ளோம். கலந்துரையாடல் ஒன்றிற்கும்
விரைவில் பதிவு செய்ய இருக்கிறோம்.
பொருள்: யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளை
- http://kanimozhi.org.in/kanimozhi/?p=240
இதில் நாம் செய்ய வேண்டியதாக தங்களுக்கு அபிப்ராயங்கள் இருப்பின்
தெரியப்படுத்தவும்.
http:://fossconf.in
--
ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 197 bytes
Desc: This is a digitally signed message part
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090211/e42dbfac/attachment.pgp
More information about the Ubuntu-tam
mailing list