வணக்கம், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ள இணையரங்க கூடலுக்கான நினைவு மடல் இது. ஜான்டி ஜாகலோப் வெளிவந்துள்ள சூழலில் - பணி தொடங்க உகந்த நேரமாய் கருதுகிறோம். தன்மயமாக்கப்பட்ட வட்டு வடிவமைப்பு நாளைய உரையாடலின் கருப் பொருளாக அமையும். வழங்கி: irc.freenode.net அரங்கம்: #ubuntu-tam அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். -- ஆமாச்சு