[உபுண்டு பயனர்]உபுண்டு9.04- ஜான்டி ஜேக்கலோப்- இன்று வெளியீடு

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Thu Apr 23 17:37:20 BST 2009


அனைவருக்கும் வணக்கம்,

இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான  "உபுண்டு 9.04 -
ஜான்டி ஜேக்கலோப்"  என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது.

கரு 2.6.28 பதிப்புடனும், *உபுண்டு* ஆனது *குனோம்* 2.26 பதிப்புடனும்,
கேஉபுண்டு ஆனது *கேபசூ (KDE)* 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை
அனைவரும் பதிவிரக்கம் <http://www.ubuntu.com/getubuntu/download> செய்து
பயன்படுத்தி தாங்கள் எதிர்கொள்ளும் வழுக்கள் அல்லது மேம்பாட ஏதுவான தங்களின்
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் உபுண்டு தமிழ் குழுமம் "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" வட்டு
வெளியீட்டு விழாவை  நடத்த  உள்ளது.

மேலும் தகவல்களுக்கு இங்கு
சொடுக்கவும்<http://releases.ubuntu.com/releases/9.04/>
.

-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090423/5dfab027/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list