[உபுண்டு பயனர்]உபுண்டுவில் - கிரிஸ்டல் ரிப்போர்டு வ்யூவர்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat Apr 25 15:01:01 BST 2009


நண்பர்களே,

அறிக்கைகள் தயாரிக்க நிறுவனங்களில் பயன்படுத்தும் தனியுரிம மென்பொருளான
க்ரிஸ்டல் ரிப்போர்ட்ஸால் கிடைக்கப்பெறும் ரிப்போர்ட்டுகளை உபுண்டு போன்ற
இயங்கு தளங்களில் வாசிக்க பயன்படும் மென்பொருள் ஏதேனும் இருக்கிறதா?

-- 

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list