[உபுண்டு தமிழகம்]How to give tamil input in english keyboard?

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Oct 8 10:16:45 BST 2008


On Mon, Oct 6, 2008 at 6:43 PM, kishore sheik ahamed
<kishoreinme at gmail.com> wrote:
> what keyboard layout shud i follow?

தமிழ் தட்டச்சு (அ) தமிழ்99 பழகலாம்.

> does ubuntu haveit default or i should dowload? where?

இயல்பாக தமிழ் தட்டச்சு முறையொத்த வசதி கிடைக்கப்பெறுகிறது. அமைத்துக்
கொள்ள http://www.ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/gnu-linux-arimugam.pdf
ஆவணத்தில் பக்கம் 13 தொடங்கி வாசிக்கவும்.

> should i learn tamil typing?

தட்டெழுத எழுத பழகிக் கொள்ளலாம்.

> is dere anyhting like anjal in which we type tamil in english words?

https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto பக்கம் வாசிக்கவும்.

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list