[உபுண்டு தமிழகம்]உதகையில் உதயமாகும் உபுண்டு...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Nov 24 15:32:35 GMT 2008


வணக்கம்,

உதகை வாழ் மக்களுக்கு உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் வரும் வெள்ளிக்கிழமை அறிமுகம்
செய்து வைக்கப்படுகிறது.


தேதி:    28-11-08



நேரம்:  காலை  10:00 முதல்  மாலை 5:00 வரை



இடம்:  லாலி பயிலகம் (Lawly Institute)


தொடர்புக்கு: திரு. இராஜேஷ் 9443033551


-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081124/3d72e783/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list