[உபுண்டு தமிழகம்]கைப்பிடி தோழர் அனுபவம்..

Shakthi Kannan shakthimaan at gmail.com
Sun Nov 2 11:31:23 GMT 2008


வணக்கம்,

--- From: பத்மநாதன் <indianathann at gmail.com>
| நிகழ்வட்டுகள் பகிர்ந்தளிப்பில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள
| விரும்புகிறேன்.
\--

இந்த அனுபவங்கள் மிக முக்கியமானவை.

---
| மேலும் அமாச்சு கூறியதுபோல், ஒரு
| உபுன்டு துவக்க கையேடு தமிழில் கட்டாயம் தேவைபடுகிறது.
\--

இவர்களின்  பிரச்சனைகள் எங்கேனும் தொகுத்து உள்ளதா?

சக்தி

-- 
Shakthi Kannan
http://www.shakthimaan.com


More information about the Ubuntu-tam mailing list