[உபுண்டு தமிழகம்]பணியறிக்கை...

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed May 28 03:54:54 BST 2008


வணக்கம்

நிகழும் மே மாதத்திற்கான பணியறிக்கை
https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் கிடைக்கப்
பெறுகிறது.

தாங்களும் உபுண்டு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தால் பக்கத்தை தொகுத்து
மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list