[உபுண்டு தமிழகம்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

இவான் ivaan.h at gmail.com
Sun May 25 07:02:12 BST 2008


இல்லை  வேண்டாம். அதில் தமிழ் எழுத்துருக்களுக்கு எதோ  பிரச்சனை போல. நீங்கள்
சொன்ன அதே காரணத்திற்காகத்தான் நானும் உபுண்டுவிற்கு மாறினேன். இணைய வேகமும்
உபுண்டுவில் சற்று கூடுதலாகவே இருக்கிறது என்பது உண்மை.

கணினியில் டிவிடி பார்ப்பதற்கு தாங்கள் plugins நிறுவ வேண்டும்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080525/e4daff81/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list