[உபுண்டு தமிழகம்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat May 24 12:46:16 BST 2008


வணக்கம்,

முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மின்னெழு
த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம்.
இவை TAB - TAM வகையை சார்ந்தது போல் தரிகிறது. 

அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பதிவிறக்கி பயன்படுத்த: 
http://www.ubuntu-tam.org/padhivirakkam/tamizh-fonts-mit-release.tgz

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list