[உபுண்டு தமிழகம்] software for inputting Tamil fonts

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun May 4 03:26:04 BST 2008


2008/5/1 sridhar srinivasan <penguin.chn at gmail.com>:

> I would to have a software for inputting Tamil fonts (esp Unicode fonts)
> in any distro (not necessarily be Ubuntu).
> So far my search has returned no fruitful results.
> Tamilians who are known to be good programmers and lovers of Tamil should
> look into this and try to provide a nice software for this.
> I have contacted Kamban developers in Australia but they concentrate on
> windows only.


விண்டோஸ் பயனராக இருப்பின் bashaindia தளம் தங்களுக்கு பலனளிப்பதாக இருக்கலாம்.

தாங்கள் கட்டமைப்பு அடித் தளம் ஆகியவற்றை சாராது ஒரு மென்பொருளை பொதுவாக
கோருவீர்களேயானால், அது சாத்தியக் குறைவான ஒன்றே.

மென்பொருளின் உள்ளிருந்து உள்ளிடும் வசதியை தரும் பயர்பாக்ஸ் தமிழ் கீ செருகி
போன்றவையே பொதுவாக  பிளாட்பாரம் சாராது பயன்படுத்த தகும் மென்பொருட்களாகும்.

தமிழை முதன் மொழியாக கொண்டு நிறுவினால் தமிழில் தட்டெழுதும் முறை இயல்பாக
கிடைக்கப்பெற வேண்டும் என்பதே தாங்கள் கருதும் ஒன்றாயின் அது குனு லினக்ஸ்
இயங்கு தளங்களில் கிடைக்கவே பெறுகின்றன.

விண்டோஸில் இப்போது எப்படி?

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080504/bd5902d1/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list