[உபுண்டு தமிழகம்]"பயனரின் பார்வையில் - உபுண்டு"

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun Jun 29 08:11:06 BST 2008


வணக்கம்,

ஒரு நூறு நாட்களில் உபுண்டு பற்றிய அறிமுகப் புத்தகம் இயற்றி பதிப்பிக்கலாமா?

(70-90 பக்கம் + உபுண்டு டிவிடி)

பாடங்கள் இயற்ற தன்னார்வலர்கள் தேவை...

"பயனரின் பார்வையில் - உபுண்டு" புத்தகத்தின் தலைப்பு.

பங்களிக்க விருப்பமுள்ளோர் தெரிவித்தால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் பற்றி ஆராயலாம்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080629/61aaf170/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list