[உபுண்டு தமிழகம்]Fwd: [உபுண்டு_தமிழ்]துருபல் விகிமீடியா அறக்கட்டளைகளுக்கு குழுமத்தின் சிறு காணிக்கை..

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Mon Jun 2 05:52:48 BST 2008


வணக்கம்,

உங்களின் கருத்துக்களுக்கு,

அன்புடன்
அருண்

---------- Forwarded message ----------
From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>
Date: 2008/5/31
Subject: [உபுண்டு_தமிழ்]துருபல் விகிமீடியா அறக்கட்டளைகளுக்கு குழுமத்தின்
சிறு காணிக்கை..
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com, தமிழக உபுண்டு பயனர் குழு <
ubuntu-tam at lists.ubuntu.com>


வணக்கம்,

நமது இணைய தளம் (http://ubuntu-tam.org) ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தி வரும்
மென்பொருள் துருபல். மேலும் விகி (http://ubuntu-tam.org/wiki/index.php)
தேவைகளுக்காக நாம் பயன்படுத்தும் மென்பொருள் மீடியாவிகி.

துருபல் அசோசியேஷன் (http://association.drupal.org/) மற்றும் விகிமீடியா
பவுண்டேன் (http://wikimediafoundation.org) ஆகிய இரண்டிற்கும் தலா பத்து
அமேரிக்க டாலர்களை உபுண்டு தமிழ் குழுமம் தம்மாலான சிறு நன்கொடையாக
வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்து வந்த இவ்விரண்டாண்டு காலத்தில் நமது சிறு தேவைகளுக்காக அவ்வப் போது
நிதியளித்து உதவியோருக்கும் வட்டுக்களை விலை தந்து வாங்கியோருக்கும்
இத்தருணத்தில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

--
ஆமாச்சு



--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080602/89eb4176/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list