[உபுண்டு பயனர்][உபுண்டு தமிழகம்]உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள்

amachu amachu at ubuntu.com
Wed Dec 31 09:30:00 GMT 2008


On Tue, 2008-12-16 at 22:46 +0530, Ravi wrote:
> கைப்படித் தோழர்கள் திட்டம் என்றால் என்ன?
> எனக்கும் வட்டு வேண்டும்.

வணக்கம்,

உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும்
வட்டுக்களுடன் சேர்த்து பல்வேறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும்
உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு பகிர்ந்து கொள்ளச் செய்யும் திட்டமாகும்
கைப்பிடி தோழர்கள் திட்டம்.

இதனைக் கடந்த ஹாரடி ஹெரான் திட்டத் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
இம்முறை இன்னும் அண்ணாகண்ணன் நீங்கராக யாருக்கும் அனுப்பப் படவில்லை.

தற்சமயம் அருண் அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவர் வந்ததும் விரைவில்
இதற்குண்டான ஏற்பாடு செய்கிறோம்.

தாங்கள் எப்பகுதியில் வசிக்கிறீர்கள்? தங்களால் ஒரு முறை நேரில் சந்தித்து
வட்டுக்களைப் பெற இயலுமா?

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list