[உபுண்டு பயனர்][உபுண்டு தமிழகம்]உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Dec 31 09:52:20 GMT 2008


2008/12/31 amachu <amachu at ubuntu.com>

> On Tue, 2008-12-16 at 22:46 +0530, Ravi wrote:
> > கைப்படித் தோழர்கள் திட்டம் என்றால் என்ன?
> > எனக்கும் வட்டு வேண்டும்.
>
> வணக்கம்,
>
> உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும்
> வட்டுக்களுடன் சேர்த்து பல்வேறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும்
> உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு பகிர்ந்து கொள்ளச் செய்யும் திட்டமாகும்
> கைப்பிடி தோழர்கள் திட்டம்.
>

உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும்
வட்டுக்களையும் சேர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும்
உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு வட்டுக்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளச் செய்யும்
திட்டமாகும்
கைப்பிடி தோழர்கள் திட்டம்.>
> இதனைக் கடந்த ஹாரடி ஹெரான் திட்டத் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
> இம்முறை இன்னும் அண்ணாகண்ணன் நீங்கராக யாருக்கும் அனுப்பப் படவில்லை.
>

இதனைக் கடந்த ஹார்டி ஹெரான் வெளியீடு தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
இம்முறை இன்னும் அண்ணாகண்ணன் நீங்கலாக யாருக்கும் அனுப்பப் படவில்லை.> தற்சமயம் அருண் அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவர் வந்ததும் விரைவில்
> இதற்குண்டான ஏற்பாடு செய்கிறோம்.
>
> தாங்கள் எப்பகுதியில் வசிக்கிறீர்கள்? தங்களால் ஒரு முறை நேரில் சந்தித்து
> வட்டுக்களைப் பெற இயலுமா?
>
>
இது சரிதான். இனி அனுப்பும் முன்னர் ஒருமுறை சரிபார்த்து விட்டு அனுப்புகிறேன்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081231/fbf16e00/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list