[உபுண்டு தமிழகம்]வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Thu Sep 13 02:57:04 BST 2007
வணக்கம்,
தொய்வு பெற்றிருக்கும் வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடலை மீண்டும் துவக்க உத்தேசம்.
ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணி சரி பட்டு வருமா?
சென்னையில் வசிப்போர் மாதமிருமுறை நேரடியாக சந்திப்பது அதிக பலன் தரலாம் எனவும் தோன்றுகி
ன்றது. அது குறித்தும் பதில் தரவும்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
More information about the Ubuntu-tam
mailing list