[உபுண்டு தமிழகம்]கணிப் பொறியியலுக்கான விருப்பப் பாடங்கள்..

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Wed Sep 5 14:49:54 BST 2007


வணக்கம்,

சென்னை  என்.ஆர்.சி.பாஃஸ் னுடைய முயற்சிகளால் அண்ணா  பல்கலைக் கழகத்துக்கு
உட்பட்ட கல்லூரிகளில் கட்டற்ற மென்பொருட்களைச் சார்ந்த இரண்டு விருப்பப்
பாடங்கள் மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.

தாங்கள் அறிந்த மாணவச் செல்வங்களுக்கு இத் தகவல்களைச் சொல்லி அவர்களை
இப்பாடங்களை தேர்வுச் செய்யச் சொல்லிபயனடையச் செய்யலாமே!

முதல் பாடம்:
http://amachu.net/blog/wp-content/uploads/2007/09/foss_elective-i.pdf

இரண்டாவது பாடம்:
http://amachu.net/blog/wp-content/uploads/2007/09/foss_elective-ii.pdf
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070905/b00e7068/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list