[உபுண்டு தமிழகம்]பி.ஓ எடிட் தமிழாக்கம்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Tue May 29 03:10:46 BST 2007
On 5/28/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
>
>
நேற்று அனுப்பிய ta.po கோப்பினை பதிவிறக்கி poedit.po என மறுபெயரிடவும்.
poedit நிறுவிய பின்னர் poedit.po வினைத் திறந்து ஒரு முறை காக்கவும்.
பின்னர், இதன் காரணமாக உருவாகும் poedit.mo கோப்பினை
/usr/share/locale/ta/LC_MESSAGES அடைவினுள் (ஏற்கனவே இருக்கக் கூடிய
poedit.moகோப்பினை அகற்றிவிடுக) நகர்த்தவும்.
தங்களின் பி.ஓ எடிட் தமிழ் இடைமுகப்புடன் காட்சி தரும்.. மறுமுறை
துவங்குகையிலோ அல்லது அடுத்த அமர்விலோ!
sudo-apt get install poedit மூலம் நிறுவப் படுகின்ற பதிப்பிற்கும், அனுப்பப்
பட்ட .po கோப்பிற்கும் வெளியீட்டில் (பதிப்பில்) சிறு மாறுதல்கள் உள்ளதாகத்
தோன்றுகிறது.
நன்றி!
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070529/b1c21f6d/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list