[உபுண்டு தமிழகம்]உபுண்டு ஸ்டுடியோ பதிப்பு

Shankar Ganesh techgurushankar at gmail.com
Mon May 14 05:44:01 BST 2007


ஒரு அருமையான திரைவெட்டு:
http://flickr.com/photo_zoom.gne?id=493283331&size=l

மேலும்: http://ubuntustudio.org/screenshots

ஷங்கர் கணேஷ்

On 5/14/07, Shankar Ganesh <techgurushankar at gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> உபுண்டு ஸ்டுடியோ என்று உபுண்டு 7.04 Feisty Fawnஐ மையமாகக் கொண்டு ஒரு
> இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது.
> இது வரைகலை பயில்பவர்களுக்கும், பதிவொலி, பதிவொளி தொகுப்பாளர்களுக்கும்
> பயனுள்ளதாய் இருக்கும்.
>
> வரைகலை நிபுணர்களுக்கும், பயில்வோருக்கும் தேவையான GIMP, Inkscape, Blender
> 3D போன்ற திறந்தமூல மென்பொருள்கள் இதில் உள்ளன. பதிவொளி தெகுப்பாளர்களுக்கு
> தேவையான PiTiVi, Kino, Cinepaint போன்ற மென்பொருள்களும், ஒலிப்பதிவுக்குத் உதவி
> புரியும் Ardour 2 போன்ற மென்பொருட்களும் உள்ளன.
>
> மேலும் விவரங்களுக்கு: http://www.ubuntustudio.org
>
> ஷங்கர் கணேஷ்
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070514/806eb8cb/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list