[உபுண்டு தமிழகம்]உபுண்டு ஸ்டுடியோ பதிப்பு

Shankar Ganesh techgurushankar at gmail.com
Mon May 14 05:38:16 BST 2007


வணக்கம்.

உபுண்டு ஸ்டுடியோ என்று உபுண்டு 7.04 Feisty Fawnஐ மையமாகக் கொண்டு ஒரு
இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது.
இது வரைகலை பயில்பவர்களுக்கும், பதிவொலி, பதிவொளி தொகுப்பாளர்களுக்கும்
பயனுள்ளதாய் இருக்கும்.

வரைகலை நிபுணர்களுக்கும், பயில்வோருக்கும் தேவையான GIMP, Inkscape, Blender 3D
போன்ற திறந்தமூல மென்பொருள்கள் இதில் உள்ளன. பதிவொளி தெகுப்பாளர்களுக்கு
தேவையான PiTiVi, Kino, Cinepaint போன்ற மென்பொருள்களும், ஒலிப்பதிவுக்குத் உதவி
புரியும் Ardour 2 போன்ற மென்பொருட்களும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: http://www.ubuntustudio.org

ஷங்கர் கணேஷ்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070514/42d37797/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list