[உபுண்டு தமிழகம்]உபுண்டு தமிழ் குழுமத்திற்குப் பணம் அனுப்புவது பற்றி...

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat May 12 18:19:02 BST 2007


வணக்கம்,

உபுண்டு அப்டேட் சிடி என்று தனியாக ஒன்று உள்ளது.

http://www.ubuntu.com/getubuntu/upgrading#head-0aee739ab0dfe9702a69ee3d316f5926d5d31807

அதனை  பதிவிறக்கி தங்கள் விருப்பம் போல் செய்ய இயல வேண்டும்.

நன்றி.


On 5/12/07, Uma Maheswaran J <umamaheswaran.j at gmail.com> wrote:
> அன்பிற்கினிய ராமதாஸ்,
>
> உபுண்டு 7.04 குறுந்தகடு என்னிடம் உள்ளது (என் நண்பர் பதிவிறக்கம் செய்து
> தந்தார்). அந்தக் குறுந்தகடை வைத்து இணையத் தொடர்பு இல்லாமலேயே 7.04
> க்கு 6.10லிருந்து upgrade செய்ய முடியுமா?
>
> தங்களின் உதவிக்கு நன்றி!
>
> அன்புடன்,
> உமா மகேஸ்வரன்


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list