[உபுண்டு தமிழகம்] debconf
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Sun May 6 00:55:03 BST 2007
டெப்கான்ஃப் கோப்பு ஒன்றை அனுப்பியுள்ளேன்.
இது இடத்தையும் நேர மண்டலத்தை யும் அமைக்கும் கோப்பு.
ஆகவே எல்லாம் இடத்தின் பெயர்கள்தாம்.
இவை உச்சரிப்புபடி அப்படியே எழுதப்பட வேண்டும்.
ஆங்காங்கு உள்ள தமிழர்களே சரியான உச்சரிப்பை அறிவர்.
தங்களுக்கு தெரிந்தபடி தெரிந்தவற்றை எழுத வேண்டுகிறேன்.
மின்னஞ்சல் மூலம் இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கவும்.
கோப்பில்தான் எழுத வேண்டும் என்றில்லை.
தெரிந்ததை மின்னஞ்சலிலேயே எழுதலாம்.
தேவையானால் ஆங்கிலத்திலேயே கூட....:-)
tv
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: tzdata 2007e-7.po
Type: text/x-gettext-translation
Size: 46191 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070506/cf46caf4/attachment-0001.bin
More information about the Ubuntu-tam
mailing list