[உபுண்டு தமிழகம்][Thamizh] உபுண்டுவில் gnash

vikram balaji tayirvadai.vikram at gmail.com
Wed Mar 7 01:10:30 GMT 2007


gnash நான் உபயோகித்துல்லேன். ஆனால் ஒலிக்கும் ஒளிக்கும் சம்மன்தம்
இல்லததுப்போல் வேலை செய்கிரது.

On 3/6/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> உபுண்டுவில் flash வசதியினை பெறுவதற்காக flash சொருகு பொதியினை (plugin)
> நிறுவ (install) வேண்டியுள்ளது.
>
> இதற்கு மாற்றாக கிடைக்கக் கூடிய gnash னை  வெற்றிகரமாக யாரேனும்
> நிறுவியதுண்டா?
>
> உபுண்டு எட்ஜி பயன்படுத்துகிறேன்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070307/f9836369/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list