[உபுண்டு தமிழகம்][Thamizh] உபுண்டுவில் gnash

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Mar 6 01:56:09 GMT 2007


வணக்கம்,

உபுண்டுவில் flash வசதியினை பெறுவதற்காக flash சொருகு பொதியினை (plugin)  நிறுவ
(install) வேண்டியுள்ளது.

இதற்கு மாற்றாக கிடைக்கக் கூடிய gnash னை  வெற்றிகரமாக யாரேனும் நிறுவியதுண்டா?


உபுண்டு எட்ஜி பயன்படுத்துகிறேன்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070306/119d6aab/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list