[உபுண்டு தமிழகம்]குனு பொது மக்கள் உரிமம் - மூன்றாவது பதிப்பு - வெளியிடப் பட்டது..
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sat Jun 30 07:20:27 BST 2007
வணக்கம்,
பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் தங்களின் வெளியீட்டுக்குப் பயன்படுத்தும்
குனு பொது மக்கள் உரிமத்தின் மூன்றாவது பதிப்பு வெளியிடப் பட்டதாக அறிவிக்கப்
பட்டுள்ளது.
விவரங்களுக்கு: http://gplv3.fsf.org/
நன்றி.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070630/7d1a4aa7/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list