[உபுண்டு தமிழகம்]வித்திட்டு ஓராண்டுகள்...

Sriram P tosriram09 at yahoo.com
Tue Jun 5 03:37:12 BST 2007


Congratulations team :-)

Sriram.

ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote: வணக்கம்,

உபுண்டு தமிழ் குழுமத்திற்கு வித்திட்டு இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தியடைகிறது.

https://wiki.ubuntu.com/TamilTeam

இக்குழுமம் துளிர் விட ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய à®
னைத்து நல் இதயங்களுக்கும்  இத்தருணத்தில்  
நன்றியினை  காணிக்கையாக்குகின்றோம்.

இத்துளிர் மேலும் வளர்ந்து விருட்சமாகி தமிழ் கணினித் துறைக்கு தம்மால்  இயன்றதனைத்தையும் செய்ய 
தங்கள் ஒத்துழைப்பினையும் பிரார்த்தனைகளையும் தொடர்ந்து வழங்குமாறும் à®
ன்புடன் கேட்டுக் கொள்கிறோ 
ம்.

நன்றி.

-- 
à®
ன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam at lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


       
---------------------------------
Looking for a deal? Find great prices on flights and hotels with Yahoo! FareChase.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070604/8adbcece/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list