[உபுண்டு தமிழகம்]உபுண்டு ஸ்ப்லாஷ் ஸ்கிரீன்

Shankar Ganesh techgurushankar at gmail.com
Sun Jun 3 12:39:24 BST 2007


வணக்கம்,

நான் உபுண்டுவிற்கு ஒரு Splash Screen வடிவமைத்துள்ளேன். இதை
http://www.gnome-look.org/content/show.php/Blue+on+Black+Glossy+Splash?content=56835என்ற
முகவரியிலிருந்து பதிவிறக்கிகொள்ளலாம்.

Splash Screenஐ மாற்றுவதற்கான கையேடு:
http://ubuntuforums.org/showthread.php?t=11478 (ஆங்கிலத்தில்)

ஷங்கர் கணேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070603/804b93f3/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list