[உபுண்டு தமிழகம்]கேள்வியும் பதிலும்..

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Tue Jan 30 23:40:49 GMT 2007


http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கேள்வியும்_பதிலும்

மேற்காணும் பக்கத்தில் உபுண்டுவில் தமிழ் பயன்பாடுகள் குறித்தும்,  உபுண்டு
தமிழ் குழுமத்தின் விவரங்கள் குறித்தும் கேள்விபதில் பகுதி தொகுக்கப் பட்டு
வருகிறது.

தங்கள் கேள்விகளியும் சற்று அப்பக்கத்தில் இட்டு பதில் தெரிந்தால் அதனையும்
எழுதவும்.

திவா,

நமது தமிழ் விகியில், தமிழாக்கத்திற்கான வழிமுறைகளாக தாங்கள் சில பக்கங்கள்
எழுதினீர்களே.. சிரமம் பார்க்காது அதன் இணைப்புகளை  அனுப்புமாறுக் கேட்டுக்
கொள்கிறேன்.

நன்றி.
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam mailing list