[உபுண்டு தமிழகம்]மார்ச் மூன்று - கார்டே ப்ளாங்கே குறித்த ஆலோசனைகள்...

ஆமாச்ச ஆமாச்ச
Mon Feb 12 02:23:27 GMT 2007


நேற்றும், நேற்றைக்கு முன்தினமும்  நடைபெற்ற IRC உரையாடலின் தொகுப்பினைப்
பற்றிய விவரங்களைப் பற்றி
"http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/IRC_உரையாடற்_தொகுப்பு" பக்கத்தில் காணலாம்.

அதில் நேற்று நாமும் ஷங்கர் கணேஷும் மார்ச் 3 நடைபெற உள்ள கார்டே ப்ளாங்க்
கருத்தரங்கில் செய்ய வேண்டியவைக் குறித்து நிகழ்த்திய உரையாடல் வருமாறு.
-----------------------------------------------------------
(08:29:15 PM) ஆமாச்சு : வரும் மார்ச் மாதம் சென்னையில் , எம்.ஐ.டி யில்
கார்டே ப்ளாங்கே என்ற தலைப்பில் ஒரு நாள் குனு/ லினக்ஸ் கருத்தரங்கம்
நடைபெற உள்ளது

(08:29:33 PM) ஆமாச்சு : அதில் பங்கு கொள்ள கேடிருந்தோம்

(08:29:45 PM) ஆமாச்சு : கேட்டிருந்தோம்

(08:30:59 PM) ShankarGanesh: naan pangerka mudiyaadhu

(08:31:09 PM) ஆமாச்சு : புரிகிறது

(08:31:15 PM) ஆமாச்சு : இது விஷயமாக

(08:31:44 PM) ShankarGanesh: ம்

(08:32:31 PM) ShankarGanesh: சொல்லுங்கள்

(08:33:31 PM) ஆமாச்சு : அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மாணவரான சதீஷை
தொடர்புகொண்டோம்

(08:33:55 PM) ShankarGanesh: ம்ம்

(08:34:30 PM) ஆமாச்சு : அவர்கள் உபுடுண்டுவோடு கூடிய ஒரு கணினியை தருவதாக
கூறினார்கள்..

(08:34:44 PM) ShankarGanesh: அப்படியா

(08:35:11 PM) ஆமாச்சு : மேலும் மாணவர்கள் சிலரும் உதவிக்கு இருப்பார்கள்
என சொன்னார்

(08:35:50 PM) ஆமாச்சு : அவர்களோடு இது குறித்து வரும் சனிக்கிழமை நேரில்
சந்தித்து உரையாட இருக்கிறோம்...

(08:36:42 PM) ShankarGanesh: ம்ம்

(08:37:31 PM) ஆமாச்சு : கல்லூரி அன்றொரு நாளைக்கு நமக்கு கணினியை

(08:37:34 PM) ஆமாச்சு : தருவார்கள்

(08:38:02 PM) ShankarGanesh: சரி

(08:38:13 PM) ஆமாச்சு : அங்கே மாணாக்கருக்கு செய்து கண்டபிக்க

(08:38:17 PM) ஆமாச்சு : காண்பிக்க

(08:38:42 PM) ShankarGanesh: oh

(08:38:46 PM) ஆமாச்சு : மேலும் நமக்கு தமிழாக்க ஸ்டால் ஒன்றிருக்கும்

(08:38:51 PM) ஆமாச்சு : அதில்

(08:38:54 PM) ShankarGanesh: mmm

(08:39:03 PM) ஆமாச்சு : நாம் இதனை செய்யலாம்

(08:39:16 PM) ShankarGanesh: good

(08:39:19 PM) ஆமாச்சு : இப்பொதைக்கு தமிழ் உள்ளீட்டு முறைகள்

(08:39:28 PM) ஆமாச்சு : கேடீயீ தமிழாக்கம்

(08:39:31 PM) ShankarGanesh: stall niraya ber vandhu paarppargal allava

(08:39:39 PM) ஆமாச்சு : ஆம்

(08:39:45 PM) ஆமாச்சு : குநோம் தமிழாக்கம்

(08:39:52 PM) ShankarGanesh: mm

(08:40:02 PM) ஆமாச்சு : போன்றவற்றை சொல்லி

(08:40:39 PM) ஆமாச்சு : தன்னார்வ தொண்டர்களுக்கு கோரிக்கை வைக்கலாம்..

(08:40:52 PM) ShankarGanesh: நல்ல விஷயம்

(08:41:00 PM) ShankarGanesh: வாழ்த்துகள்

(08:41:07 PM) ஆமாச்சு : மேலும் தங்களுக்கு அனுப்பியது போலவே உபுண்டு
குறுவட்டுகள் உள்ளன

(08:41:16 PM) ShankarGanesh: ம்

(08:41:29 PM) ஆமாச்சு : அவ்ற்றை விநியோகம் செய்து

(08:41:50 PM) ShankarGanesh: nice idea!

(08:42:02 PM) ஆமாச்சு : நமது மடலாடற் குழுவிற்கு புதியவர்களை சேர்க்கலாம்

(08:42:23 PM) ShankarGanesh: gr8

(08:42:35 PM) ShankarGanesh: endru nadaipera vulladhu?

(08:42:42 PM) ஆமாச்சு : மார்ச் 3

(08:42:55 PM) ShankarGanesh: good luck!

(08:43:07 PM) ஆமாச்சு : நன்றி!

(08:43:09 PM) ஆமாச்சு : :)

(08:43:17 PM) ShankarGanesh: :)

(08:45:39 PM) ஆமாச்சு : மார்ச் 3, குறித்த மேலுமொரு சிந்தனை

(08:45:58 PM) ShankarGanesh: enna

(08:46:01 PM) ShankarGanesh: adhu

(08:47:06 PM) ஆமாச்சு : கணினியில் தமிழிலுள்ள பிரச்சனைகள் குறித்து
தொகுத்து வருபவர்களுக்கு சொல்லி அவர்கள் பரிந்துரைகளை ஏற்கலாம்
-----------------------------------------------------------

இது குறித்து தங்களின் மேலான கருத்துக்களை ப்ரிந்துரைகளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறோம்.

நன்றி. 

அன்புடன்,
ஆமாச்சு




More information about the Ubuntu-tam mailing list