[உபுண்டு தமிழகம்]Fwd: உபுண்டு தமிழ் குழும IRC உரையாடல் - அழைப்பிதழ்

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sun Feb 11 04:56:33 GMT 2007


வணக்கம்,

இன்றைய விவாதப் பொருள் கார்டே ப்ளான்கே என்கின்ற பெயரில் வருகின்ற மார்ச் மாதம்
மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்க்னாலஜியில் நடைபெற உள்ள க்னூ/ லினக்ஸ்
கருத்தரங்கினை உள்ளடக்கி இருக்கும்.

பார்க்க: www.cs-mit.org/cb07

On 2/10/07, Shankar Ganesh <techgurushankar at gmail.com> wrote:
>
> [உபுண்டு தமிழகம்]
> உபுண்டு தமிழ் குழும IRC உரையாடல் - அழைப்பிதழ்
>
>


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070211/225eafa0/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list