[உபுண்டு தமிழகம்] problem with installing ubuntu

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Apr 28 18:23:06 BST 2007


சனி 28 ஏப்ரல் 2007 22:08 யில், நீங்கள் எழுதியது:
> Dear sir,
>    I am in Tamil Nadu and recently i have downloaded Ubuntu 7.04 for RAM
> greater than 256 mb and i tried installing it. But the process was very
> slow while installing which remains hanged right at the starting of the
> installation itself when opting for partition. I have a 256 mb ram but my
> cmos setting shows that 224 mb of ram and the remaining for graphics. Will
> it be the area of my problem ? Or anything else ?
>   I will be very much thankful to you for your reply.

உங்கள் கணினியின் வன்பொருள் வடிவமைப்பு (Hardware architecture) ஒரு காரணமாக இருக்கலாம்.  
தாங்கள் கேயுபுண்டு நிறுவி பார்த்தீர்களா? ஒரு முறை  நிறுவி பார்க்கவும். உங்கள் வன்பொருள் வடி
வமைப்பு என்ன? அறியத் தரவும்...


நன்றி..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
http://amachu.net

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list