[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Thu Apr 26 20:35:31 BST 2007
On 4/26/07, Rathan Raja Rajendren <rathan.ram at gmail.com> wrote:
>
> Ubundu kuzhu,
>
> I tried whatever was mentioned in that article. But I got the attached
> error message.
> The version which I have is Edgy Eft (6.01). I am sending this email from
> ubundu :)
ரத்தன், இது உங்க Wireless n/w னால... இதுக்கு ஒரு வழு கூட பதிவு
செஞ்சிருக்காங்க!
https://bugs.launchpad.net/ubuntu/+source/sudo/+bug/76639
நல்லது, இதை சினாப் டிக் பேக்கேஜ் மானேஜர் மூலமாவோ அல்லது Add/ Remove
Application மூலமாகவோ முயற்சி செய்து பார்த்தீங்களா!
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070427/16a2bf9d/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list