[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

Ramanraj K ramanraj.k at gmail.com
Wed Apr 25 12:42:26 BST 2007


On 4/25/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> On 4/25/07, Ramanraj K <ramanraj.k at gmail.com> wrote:
> > wireless card : கம்பியில்லா  மின்னட்டை
> >
> > நண்பர் ஒருவர் மடலில் phone என்பதை தொலைபேசி எனவும், mobile என்பதை
> > அலைபேசி எனவும் குறித்திருந்தார்.  wireless card என்பதை அலை அட்டை என
> > குறிக்கலாமா?
>
>
> mobile க்கு செல் பேசி ன்னே  சொல்லலாம். முதலில் Cell என்பது ஒரு
> குறிப்பிட்டவட்டத்திற்குள் எடுத்துச் சென்று உரையாட வழி செய்தது. roaming
> வந்த பின் அது mobile ஆனது.  தமிழில் செல் பேசி எனும் போது செல்லும்
> இடத்திற்கு எல்லாம் எடுத்துச் சென்று உரையாட துணைநிற்கும் கருவி எனச்
> சொல்லலாம்.

செல்லு என செல்லமாகவே அழைக்கலாம். நல்ல பொருத்தமா இருக்கு.

> அட்டை  யா  தட்டா  இல்ல நம்ம சத்யராஜ் ஸ்டைல்ல தகடு ன்னு சொல்லலாமா?

Card, board, அட்டை, தட்டை, தகடு எல்லாமே அந்த எந்திரத்தை குறிக்க வல்லவை
:) புரிந்தால் சரி.


More information about the Ubuntu-tam mailing list