[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Apr 25 10:03:20 BST 2007


On 4/25/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:

>
> அலை  என்பதை  Waves என்ற பொருளில் பயன்படுத்தினால் அலை  அட்டை  அல்லது
> அலைத் தட்டு எனச் சொல்லலாம்.

ஆமாச்சு,
சாதாரணமாக மக்கள் அலைந்து கொண்டே அதில் பேசுவதால் அலை பேசியானது.
;-)
திவே
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list