[உபுண்டு தமிழகம்]கேண்மைப் பணிச்சூழல்??
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sun Apr 22 06:39:09 BST 2007
வணக்கம்,
குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் வெளியிடப் படும் மென்பொருட்களை
மாற்றியும் மாற்றாதவாரும் தத்தமது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தக் கூடிய
உரிமை உண்டு. கே பணிச்சூழல் என்பதை கேண்மைப் பணிச்சூழல் என வழங்கலாமா?
கேண்மை என்பதற்கு உரிமை, நட்பு, உறவு, கண்ணோட்டம், வழக்கு, அன்பு ஆகிய
பொருட்கள் உள்ளன. பயனருக்கு பிரியமாக நட்புறவாடக் கூடிய பணிச்சூழல் கே
பணீச்சூழல்? பொருள் தருமா? குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் அனுமதி
உண்டா?
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam
mailing list