[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Apr 13 17:46:15 BST 2007


On 4/13/07, Ramanraj K <ramanraj.k at gmail.com> wrote:
>
>
> If the idea is to make the guide particularly useful for people who
> know *only* Tamil, then, please write the guide using only Tamil.
> However, an appendix listing the translations you have used for menu
> headings and other strings, may be included for the benefit of those
> who know English too,


இப்படி யோசித்து தான் இன்று இப்பக்கத்தை எழுதினேன். ஆங்கிலமே தெரியாத
ஒருவருக்கு நிரலாக்கம் குறித்தோ கணினி குறித்தோ எப்படிச் சொல்லுவது.

ஒரு முயற்சி...

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/
எழுத்துக்கள்_-_எண்கள்_-_குறியீடுகள்

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070413/ee54b4a9/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list