[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]உபுண்டு பீஸ்டி பீடா சோதனை முடிவுகள்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Mon Apr 9 03:13:41 BST 2007
On 4/8/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> ஆமாச்சு,
>
> இதனை தயவு செய்து உபுண்டு விருத்தியாளர்களுக்கு அறிவித்து அடுத்த பதிப்பில்
> செயற்படுத்த முடியுமா?
இயல வேண்டும் என்றே நினைக்கின்றோம். இதற்கிடையில் உபுண்டுவினை அடிப்படையாக
கொண்ட டெரைய்வேடிவ் திட்டம் ஊக்குவிக்கப் படுகின்றது.
இது குறித்தும் சிந்தித்து வருகின்றோம். கேடீயின் தமிழாக்கத்திற்கு நேரடியாக
பங்களிப்பதால் கேடீயினை அடிப்படையாகச் கொண்டு செயல்படுத்தலாமா அல்லது குநோமினை
அடிப்படையாகக் கொண்டு துவங்கலாமா என்று ஒரு நோசனை.
இரண்டுமே செய்ய வேண்டியது தான் என்பது ஒருபுறம் இருந்தாலும் கேடியியின் மீது
பிடிப்பு கூடுதலாக இருக்கின்றது. கால வரை எதுவும் நிர்ணயம் செய்து கொள்ளவில்லை.
புத்தாண்டில் துவங்கலாம் என உத்தேசம். நண்பர்களுடன் கலந்தோலோசித்து
வருகின்றேன்.
லின்ஸ்பயர் தற்போது உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டு வருகிறது. லின்ஸ்பயர்
கேடீயினை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகப் பணியாறிய டேவிட் என்பவர் இந்த
டெரைவேடிவ் திட்டத்திற்கும் பொறுப்பு வகிக்கிறார்.
இது குறித்து முழுமையான திட்டம் வகுக்கப் படவில்லை. யோசனை அளவில் மட்டுமே
இருக்கின்றது.
https://wiki.ubuntu.com/DerivativeTeam/Derivatives/Tamil
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070409/821e9580/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list